புளியங்குடி காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

புளியங்குடி அருகே, கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த வள்ளியம்மாள் (43), நிலம் தொடர்பாக வேலுச்சாமி, கணேசன், சொக்கன் ஆகியோருடன் ஏற்பட்ட தகராறில், காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீஸார் அவரை காப்பாற்றினர். இது தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி