புகாரின்பேரில் போலீசார் விசாரணையில் அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் உறவினர் பெண்ணான சுப்புலட்சுமி நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து சின்னகோவிலான்குளம் போலீசார் சுப்புலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து நேற்று மாலையில் கைது செய்தனர்.
பூனையை 12வது மாடியில் இருந்து தள்ளி கொன்ற கொடூர நபர்