வாகைக்குளம்: சிறுநீரகக் கல் நோயால் பாதிக்கப்பட்ட விவசாயி தற்கொலை

வாகைக்குளம் தெற்குத் தெருவைச் சேர்ந்த 33 வயதான விவசாயத் தொழிலாளியான பாலசுப்பிரமணியன், பல நாட்களாக சிறுநீரகக் கல் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி