இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தை கட்சியின் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்கவளவன் கலந்து கொண்டார். இதில் திருவேங்கடம் நகர செயலாளர் சிவக்குமார், சங்குப்பட்டி கிளைச் செயலாளர் மணிவாசகம், பாலமுருகன், மணிராஜ், குருசாமி, முத்துராஜ் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்