அவரைக்காய் 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும், புடலங்காய் 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையிலும், பீர்க்கங்காய் 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும், சுரைக்காய் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிலோ பூசணிக்காய் குறைந்தபட்சம் 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலும், பச்சை மிளகாய் 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரையிலும், சின்ன வெங்காயம் 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரையிலும், பெரிய வெங்காயம் 25 ரூபாய் முதல் 35 ரூபாய் வரையிலும் தேங்காய் ஒன்று 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையிலும், சேனைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி