தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இன்று (மார். 21) மல்லிகை கிலோ ரூ. 250, அரளி பூ ரூ. 120, பிச்சிப்பூ கிலோ ரூ. 300, சம்பங்கி கிலோ ரூ. 80, கேந்தி கிலோ ரூ. 30, சேவல் கிலோ ரூ. 50, கனகாம்பரம் கிலோ ரூ. 400, ரோஜ் கிலோ ரூ. 130, செவ்வந்தி கிலோ ரூ. 70, மரிக்கொழுந்து கிலோ ரூ. 50, தாமரை 1க்கு ரூ. 8, துளசி 1 கட்டு ரூ. 6 விற்பனை செய்யப்பட்டது.