கனகாம்பரம் ரூ. 400க்கும், பிச்சிப்பூ ரூ. 400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சங்கரன்கோவில் பகுதிகளில் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விளைச்சல் அதிகரித்ததால் பூக்களுக்கு விலை குறைந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மல்லிகைப் பூவின் விலை குறைந்ததால் கவலை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி