வரத்து குறைந்தபோதும் பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு இன்று மல்லிகைப் பூவின் விலை ரூ 1500 விற்பனையானது. இதனால் அப்பகுதி விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில்