உடைந்த குடிநீர் குழாயை ஆய்வு செய்த நகராட்சி சேர்மன்

சுரண்டை - சேர்ந்தமரம் ரோட்டில் பொன்ரா மருத்துவமனை அருகே உள்ள குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி சென்றது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகனிடம் தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் உடைந்த குடிநீர் குழாயை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உடனடியாக சரிசெய்ய கூறினார்.

தொடர்புடைய செய்தி