தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தென்காசி ராணி ஸ்ரீகுமார் எம்.பி., முன்னாள் எம்.பி. தனுஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து தி.மு.க. அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் பொதுமக்களை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி மேற்கு நகர செயலாளர் அந்தோணி காய்பது அல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இடைத்தேர்தலை திணிக்கும் அதிமுக Ex MLA-க்கள்?