தென்காசியில் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த் அவர்களின் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டு, அவர்களின் குறைகள் கேட்டறியப்பட்டு தீர்வு காணப்பட்டது. மேலும், புகார்களை விரைந்து விசாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி