தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சாத்தப்பட்ட பட்டுப் புடவைகளை இன்று காலையில் ஏலம் விடப்பட்டது. இந்த பட்டு புடவை 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை ஏலம் போனது. இந்த ஏலத்தில் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டுப் புடவை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.