முகாமில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், குமாஸ்தாக்கள் உள்ளிட்டோா் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டனா். இந்நிகழ்ச்சியில் இந்திய செஞ்சிலுவை சங்கச் செயலா் வழக்குரைஞா் சதீஸ், தென்காசி வட்டக்கிளைச் செயலா் முகம்மது அன்சாரி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் திலகவதி, மாரியப்பன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?