இந்நிலையில், தேவிபட்டணம் சண்முகநதி குளக்கால்வாயில் மாரியப்பனின் சடலம் மிதப்பது சனிக்கிழமை தெரியவந்தது. சிவகிரி காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமி, உதவி ஆய்வாளர் வரதராஜன் ஆகியோர் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சங்கரன்கோவில்
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்