இதனால் இன்று ஒரு கிலோ எலுமிச்சையின் விலை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எலுமிச்சை விளைச்சல் அதிகரித்ததால் பழம் விலை இன்று குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?