தென்காசி: விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக பேரணிக்கு துண்டு பிரசுரம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அருணாசலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வருகின்ற 14-ஆம் தேதி விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் திருச்சியில் நடைபெற உள்ள மதசார்பின்மை காப்போம் என்ற மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி விடுதலை சிறுத்தை கட்சியின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் தலைமையில் நடைபெற இருக்கும் பேரணிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்கவளவன் தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கினார். இதில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி