இதில் அவா் தனது தாய் வீட்டுக்கு சென்றவிட்டாராம். அவரை அழைத்து வர சிந்தாமணிக்கு காளிமுத்து சென்றாராம். அப்போதும் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாம்.
இதையடுத்து, வீடு திரும்பிய அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகிரி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.