தென்காசி: கணவன் மனைவி தற்கொலை.. தவெகவினர் ஆறுதல்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் குடும்பத் தகராறில் ஆறுமுகசாமி மற்றும் மாரிச்செல்வி தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் குழந்தைகளுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தென்காசி மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, குழந்தைகளின் கல்விச் செலவிற்கு நிதி உதவி அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி