பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் யூ. பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழக கல்லூரிகளின் இயக்குநர் ஏ. வெளியப்பன் ஆகியோர் பங்கேற்று, பட்டங்கள் வழங்கிப் பேசுகின்றனர். இதில், சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ. ராஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜி. கருப்பசாமி, பேராசிரியர்கள் செய்து வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?