திருவேங்கடம் சந்தை சிறிய அளவில் உள்ள சந்தை என்பதாலும் கனிசமான ஆடுகள் வருவதாலும் ஏராளமானோர் வந்து ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர். தரத்தை பொறுத்து சிறிய ரக ஆடுகள் 7 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், பெரிய ரக ஆடுகள் 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் மொத்தம் சந்தையானது ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகின்றன.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது