சிவகிரி: திரவுபதியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்

தென்காசி மாவட்டம் சிவகிரியில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த திரவுபதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 10 நாள் பூக்குழி திருவிழா இன்று (மே 25) கொடியேற்றத்துடன் தொடங்கியது. பரிவார தெய்வங்களான பஞ்சபாண்டவர்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி