இந்நிலையில் அவரது வீட்டருகே வசித்துவரும் சகோதரி காசியம்மாள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினாராம். அப்போது முருகன் வீட்டுக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததாம்.
புகாரின்பேரில் சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் வழக்குப் பதிந்தாா். ஆய்வாளா் பாலமுருகன் விசாரித்து வருகிறாா்.