தென்காசி மாவட்டம், குற்றாலம் வனச்சரகத்திற்குட்பட்ட மேக்கரை பீட் எல்லையில், அடவிநயினார் டேம் அணைக்கட்டு மேல்பகுதியில் கடமானை வேட்டையாடி எரித்த வடகரையைச் சேர்ந்த சாமி என்பவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, சாமி செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.