பழைய குற்றாலம் அருவி திறப்பு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் உள்ள பழைய குற்றாலம் அருவியில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர் அருவியின் பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அருவியை அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் முனைவர் ராஜ்மோகன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி