சங்கரன்கோவில்: ஆளுநர் குடும்பத்துடன் சாமி தரிசனம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பிரசித்தி பெற்றதும் பழமைவாய்ந்த திருத்தலமான சங்கரநாராயண சுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, குடும்பத்தினருடன் இன்று (அக்.,6) சிறப்பு சுவாமி தரிசனம் செய்தார். ஆளுநரின் சுவாமி தரிசனைத்தையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி