இதையொட்டி, அதிகாலை 5.30 மணிக்கு மேல் சுவாமி- அம்பாள் தனித்தனித் தேர்களில் எழுந்தருளுகின்றனர். காலை 7 மணிக்கு மேல் ஸ்ரீ விநாயகர், சுப்பிரமணியர் ரதவீதியுலாவும். இன்று 9ம் நாள் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி