”மக்களுடன் முதல்வர் ” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார் மற்றும் அரசு அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது