இந்த நிலையில் இன்று 100க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகி இதில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்று (ஜூன் 15) ஒரு ஆட்டின் விலை ரூ. 5,000 முதல் ரூ. 12,000 வரை விற்பனை செய்யப்பட்டது.
நடிகை பிந்து மாதவி தெலுங்கு பட உலகில் ரீஎன்ட்ரி