அதில் பாதிக்கப்பட்ட மாணவனின் வழக்கறிஞர் அந்த மாணவனுக்கு சாதகமாக வழக்காடாமல் அநீதியின் பக்கம் பணம் வாங்கிக்கொண்டு சென்றதாகவும் வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து, தனது வழக்கறிஞர் விவேகானந்தன் தான் பட்டியலினத்தை சேர்ந்தவன் என்பதாலும் எனது வழக்கறிஞர் பணிக்கு அவதூறு விளைவிக்கும் வண்ணம் சாட்டை துரைமுருகன் வீடியோ வெளியிட்டுள்ளதாகவும் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கரன்கோவில் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி