தென்காசி: மரம் வளர்ப்போம் செல்போன் தவிர்ப்போம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள திருவேங்கடம் காந்தி மண்டபம் முன்பு தமிழ்நாட்டில் தமிழ் வாழ தமிழர் வாழ விழிப்புணர்வு பயணத்தை செல்போன் தவிர்ப்போம் நாட்டின் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், சுற்றுச்சூழலை பாதுகாக்க, நிலத்தடி நீரை சேமிக்க, மரம் வளர்ப்போம் என்பன உள்பட மரம் வளர்க்க வேண்டியதின் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் ஆனந்தி அம்மாள் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தற்காப்பு சம்பந்தமாகவும் செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சிகளில் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி