செங்கோட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜலட்சுமி, ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி