பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது உறவினர்கள் புளியங்குடி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். புளியங்குடி போலீசார் வழக்குப் பதிந்து தேடிவந்தனர். அப்போது, புளியங்குடி சங்கரன்கோவில் சாலையில் உள்ள தோட்டத்தில் சேகு மைதீன் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 1 மாதம் கோடை விடுமுறை