இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் திருவேங்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார்பாலமுருகனின் சடலத்தை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு