குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் காளியம்மன் கோவில் பகுதியில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் திடீரென்று உடைந்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், குழாய் உடைந்த இடத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையை சீரமைக்க பேரூராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி