இதைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாரிமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை செய்த நீதிபதி சுரேஷ் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட குற்றவாளி மாரிமுத்துவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி