தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த தமிழ் செல்வி என்ற இளம் பெண்ணை வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்து கழுத்தை நெரித்து கொலை செய்த கூலி தொழிலாளி கன்னி முத்துவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் என் -2 - நீதிபதி பீரித்தா உத்தரவிட்டார்.