பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், செயல் அலுவலர் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்து பேசினார். இவ்விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சீ.பொன்செல்வன், ராதா விநாயகப்பெருமாள், கோடீஸ்வரன், மாலதி முருகேசன், ஜெயசித்ரா குத்தாலிங்கம், இசக்கிராஜ், அன்பழகு சின்னராஜா, ஜேஸ்மின் யோவான், விஜிராஜன், இசக்கிமுத்து, பவானி இலக்குமண தங்கம், தேவ அன்பு, முத்துசெல்வி ஜெகதீசன், வெண்ணிலா தங்கச்சாமி, சாமுவேல் துரைராஜ், மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது