தென்காசி: டிகிரி போதும்.. ரூ.1,00,000 சம்பளத்தில் வேலை

என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் Junior Overman (Trainee), Mining Sirdar (Selection Grade-I) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 171
* கல்வி தகுதி: Diploma in Mining / Mining engineering / Degree
* வயது வரம்பு: 30
* ஊதிய விவரம்: ரூ.26,000/- முதல் ரூ.1,10,000/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: Certificate Verification மற்றும் எழுத்து தேர்வு
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 14.05.2025
* மேலும் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/1HQpMbVdGaNEiyMvcTcz75jj7nwA8Ul9M/view

தொடர்புடைய செய்தி