தென்காசி: வாலிபருக்கு பாலியல் தொல்லை; 2 பேர் கைது

பிரவீன் (24) என்பவரை, சமூக வலைதள செயலி மூலம் அறிமுகமான முகம்மது காதி (18) மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர் நேற்று இரவு சங்கரன்கோவிலுக்கு வரவழைத்துள்ளனர். பிரவீனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது மோதல் முற்றியுள்ளது. இதில், முகம்மது காதி மற்றும் அவரது நண்பர்கள் பிரவீனை தாக்கி தப்ப முயன்றனர். பொதுமக்கள் முகம்மது காதி மற்றும் கதிர்வேல் (17) ஆகிய இருவரை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் இருவரையும் கைது செய்து, தப்பியோடிய 4 பேரைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி