திருவேங்கடத்தில் மந்தமான சாலைப் பணியால் போக்குவரத்து பாதிப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் இருந்து சிவகாசி, கோவில்பட்டி செல்லும் சாலைகளை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வருகிறது. ஒரு மாதங்களுக்கு முன்பே தொடங்கிய இந்தப் பணிகள் மிகவும் மந்தமாக நடப்பதால், அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வந்து பார்வையிட்டு, போக்குவரத்தைச் சீரமைத்து, சாலையை விரைவில் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி