சங்கரன்கோவில் இன்றைய காய்கறி விலை விவரம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ கத்தரிக்காய் 45-50 ரூபாய், நாட்டுத்தக்காளி 20-25 ரூபாய், ஆப்பிள் தக்காளி 30-35 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. அவரைக்காய் 30-35 ரூபாய், புடலங்காய் 25-30 ரூபாய், பீர்க்கங்காய் 30-35 ரூபாய், சுரைக்காய் 15-20 ரூபாய், பூசணிக்காய் 10-15 ரூபாய், பச்சை மிளகாய் 40-50 ரூபாய், சின்ன வெங்காயம் 25-30 ரூபாய், பெரிய வெங்காயம் 25-28 ரூபாய், தேங்காய் ஒன்று 30-50 ரூபாய், சேனைக்கிழங்கு 40-50 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி