இதனைத் தொடர்ந்து, தென்காசி இ. சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (01. 10. 2024) தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனிநாடார், வாசுதேவ நல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு. சதன்திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விரல் ரேகை பதிவு: மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்