மறுமார்க்கத்தில் எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதில் 8.40 மணிக்கு புறப்பட்டு, செங்கோட்டைக்கு காலை 7.25 மணிக்கு வந்து சேருகிறது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை சந்திப்பில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு வழக்கமாக காலை 7 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்படும். இந்த ரயில் நெல்லை சந்திப்புக்கு வழக்கம்போல் காலை 6.40 மணிக்கு வந்து சேரும்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி