தென்காசி: விஜய் கட்சியின் கொடியேற்று விழா- வீடியோ

வாசுதேவநல்லூர், ராயகிரி பேரூராட்சி உட்பட்ட மேலகரிசல் குளத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு நேற்று (ஜன.14) கொடியேற்று விழா நடைபெற்றது. 

தென்காசி வடக்கு மாவட்டம் மாரியப்பன் தலைமையில் கொடியேற்றி வைக்கப்பட்டது. அதை சிவகிரி காவல்துறை அதிகாரிகளால் சிறிது நேரம் கழித்து அகற்றப்பட்டது. பின்பு சிவகிரியில் தேவர் சிலை அருகில் மதுரை மெயின் ரோட்டில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்தி