தென்காசி: பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய காவல்துறையினர்

தென்காசி மாவட்ட காவல்துறையினர் இரவு பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடினர். புத்தாண்டை முன்னிட்டு தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீனிவாசன் தலைமையில் துணைக் காவல் கண்காணிப்பாளர் தமிழ்இனியன் மற்றும் இரவு பணி காவல்துறையினர் மேலும் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மற்றும் சாலையில் பயணித்த பயணிகள் காவல்துறையினருடன் இணைந்து புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி