சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் விஜயகுமார், டாக்டர் சேக் சலீம், தென்காசி நகராட்சித் தலைவர் ஆர்.சாதிர் ஆகியோர் கலந்துகொண்டனர். தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் இராம் உதயசூரியன் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினார்.
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 சரிவு