நடமாடும் சித்தா ஆயுர்வேதா யுனானி மருந்துகள் விற்பனை நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற தேர்தல் எதிரொலி; வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடு