நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமை தாங்கி இந்திய முன்னாள் இராணுவ வீரர்களின் கொடிநாள் வசூல் நிதி ஆண்டிற்கு ரூ.5 லட்சத் திற்கு மேல் வசூல் செய்த அரசு அலுவலர்களுக்கு மேதகு தமிழ்நாடு ஆளுநரால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அலுவலர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி