சங்கரன்கோவில் சிக்கன், மட்டன், மீன் விலை நிலவரம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இன்று 11ம் தேதி நிலவரப்படி, பிராய்லர் கோழி கிலோ ரூ. 230, நாட்டுக்கோழி கிலோ 450 ரூபாய், ஆட்டுகறி கிலோ 900 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊளி மீன் 350 ரூபாய், சாலமீன் 250 ரூபாய், ஷீலா மீன் 500 ரூபாய், நாட்டு விரால் மீன் 500 ரூபாய் என மீன் வகைகளின் விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நுகர்வோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி