தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் எலுமிச்சை வரத்து குறைந்ததால் அதன் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிலோ எலுமிச்சை பழம் 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையானது. இந்த விலை உயர்வால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.